Monday, May 28, 2018

விஷ்ணு சஹஸ்ரநாமம்-1

நண்பர்களுக்கு வணக்கம்.
நம் பாரத நாடு சுபிட்சம் பெறவும்; தருமம் தழைத்து அதர்மம் விலகிடவும்;
நாம் அனைவரும் பக்தி சிரத்தையடன் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வோம்.....
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
விளக்கம்:-
வெண்மையான ஆடை உடுத்தவரும் எங்கும் நிகைந்தவரும் நிலவு போன்ற ஒளியுள்ளவரும் நான்கு கைகள் உள்ளவரும் ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகியவரை எல்லா இடையூறுகளும் நீங்குவதற்காகத் தியானம் செய்யவேண்டும்
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!

No comments:

Post a Comment

நெகமம் ஜமீனதாா் வரலாறு

Google+ Gmail Web Orkut more ↰ மின்தமிழ் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் 10/9/16 ...